அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் நிஷாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த சம்பவம் திரும்பத்திரும்ப ஆக்ஷன் ரீப்ளே போல் அவள் மனத்திரையில் ஓடியது. கடந்த இரண்டு வருடமாய் தன்நிம்மதியை கெடுத்த அந்த சம்பவம்…
தலைநகருக்கு மாற்றலாகி வந்ததில் மாதவனை விட நிஷாதான் பெரிய நிம்மதியடைந்தாள்.. திருமணமாகி கணவனின் வேலை நிமித்தம் கேரளாவில் குடித்தனம் நடத்த போகும்போது, உறவினர்களையும் கல்லூரி நண்பர்களையும் அவ்வளவு சீக்கிரம் பிரிய நேரும் என்று நினைக்கவில்லை. மாதவன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தான். திருமணம் முடிந்த கையோடு நிஷாவையம் அழைத்துக் கொண்டு வந்து விட்டான. விடுமுறைக்காக எல்லோரும் கேரளாவின் வனப்பை காண அங்கு வந்து விடுகிறார்கள். இவளுக்கு சென்னைக்கு வந்து செல்லக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் ரொம்பவும் பரிதவித்துப் போய்விட்டாள். தற்சமயம் குழந்தை வேண்டாம் என்ற மாதவனை மிகவும் வற்புறுத்தி மறு வருடமே அபிஷேக்கை பெற்றெடுத்தாள்.அப்படி இப்படி ஏழு வருடங்கள் ஓடிவிட்டது. அதன் பிறகு உடன் பணிபுறிபவர்கள் குடும்பத்தினருடன் அவ்வப்போது நடக்கும் பார்ட்டிகள் தான் ஒரே ஆறுதல். பல மாநிலத்தவர்கள்அடங்கிய அந்த நட்பு வட்டாரத்தில் சில அந்தரங்க தடுமாறல்களை அறிந்தபோது அதிர்ந்துதான்போனாள்.
மாதவனிடம் கேட்டபோது இதுபோன்ற பார்ட்டிகள் நடப்பதே அதற்குத்தான் என்றான். மிகுந்த வேட்கையுடன் நிஷா மாதவன் மேலேறி துவைத்தெடுத்த ஒரு இரவில் தயங்கித் தயங்கி அவளிடம் கேட்டான்..
ச்சே.. கணவனா இவன்.. பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வானா…அதுவும் கட்டிய மனைவியையே இன்னொருவனுக்கு விருந்தாக்க.. மும்பையிலிருந்து புதிதாகமாற்றலாகி வந்திருக்கும் அந்த குப்தா இவளிடம் வாஞ்சையுடன் பேசினான்.. ஆனால் மனதில் வக்கிரத்தை வைத்துக்கொண்டு. சென்னை ஹவுஸ் ஓய்ஃப் கேரள வனப்பில்.. கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி இவனிடமே அவளை வர்ணித்திருக்கிறான்…
அவன்தான் தண்ணியடித்துவிட்டு போதையில் பேசியிருக்கறான்.இவனுக்கு எங்கே போச்சு.. தன் மனைவியின் முன்னழகையும் பின்னழகையும் இன்னொருவன் வர்ணித்ததை என்னிடமே சொல்லிக்காட்டுகிறான்.. பதவி உயர்வு வேண்டுமென்றால் இவனுடைய தங்கை ரேணுவை கூட்டிக் கொடுக்க வேண்டியதுதானே.. வெட்கம் கெட்ட ஜென்மம்..! என்னைப்போய் குப்தாவோடு படுக்கச் சொல்றான். குழந்தைக்காக பார்க்கிறேன் இல்லாவிட்டால் போடா மாமாப்பயலேன்னுட்டு போய்ட்டே இருப்பேன்..
அதன்பிறகு மாதவனுடன் அந்நியோன்னியம் அற்றுப்போய்விட்டது. குழந்தையே கதியென்று ஆகிவிட்டாள். எந்திரம் போல் கணவன் மனைவி வாழ்க்கைஆகிவிட்டது. வெறும் நிர்பந்தத்துக்காக அவனுடன் வாழ்ந்து வந்தாள்.அவ்வப்போது எதையாவது காரணம் காட்டி அவளிடம் வம்புச்சண்டை வளர்ப்பான். ஒரு நாள் நடந்த வாக்கு வாதத்தில் அந்த நட்பு வட்டத்தில் இதை யாருமே தவறாக நினைக்காததால் தானும் அப்படியே நினைத்து விட்டதாக கூறி; மன்னிப்பு கேட்டான். இங்கு இருக்கப்பிடிக்க வில்லை என்று சொல்லி சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று நச்சரித்தாள். முயற்சி செய்வதாக கூறினானே தவிர எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. கேட்டால் பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கொஞ்சம் தாமதமாகும் என்று ஏதேதோ சொல்லி மழுப்பினான்.
நிஷாவும் நடந்த சம்பவங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அபிஷேக்மீது அதீத கவணம் செலுத்த ஆரம்பித்தாள். மகன் அபிஷேக்குக்கு நீச்சல் பயிற்றுவிக்க ப்ளு டைமன்ட் ஓட்டலில் சேர்ப்பதற்காக சென்றபோது அவளுடைய கல்லூரித்தோழன் தீணா அங்கு பயிற்சியாளனாக இருப்பதைக்கண்டு மகிழ்ந்தாள். இத்தனை நாள் அவன் இங்கிருப்பது தெரிந்திருந்தால் தன் போரடிக்கும் வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாய் போயிருக்கும் என்று கூறினாள். மாதவனிடம் கூறி தினமும் ஓட்டலுக்கு போய் வகுப்பு முடியும் வரை இருந்து அபிஷேக்கை அழைத்து வருவதாக கூறினாள்.
குழந்தைகள் நீச்சல் பழகும்போது ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரஸிப்பாள். கல்லூரிப் பருவத்தில் தீணா மெலிந்து போய் இருப்பான். ஆனால் இப்போது ஜிம்மில் முறுக்கேற்றிய உடலுடன் பாக்ஸர் ஜட்டியுடன் கம்பீரமாய் இருந்தான். பல அழகிய இளம் பெண்களும் நீச்சல் பழக வந்தார்கள். அவர்களுடன் தொட்டு பேசி பழகினாலும் இவளிடம் மிக கண்ணியமாகவும் அபிஷேக்கை விஷேசமாகவும் கவணித்துக் கொண்டான். கணவனின் அரவணைப்பே இல்லாமல் மனதளவில் காய்த்துக் கிடந்த நிஷாவுக்கு தீனாவின் கண்ணியமும் அன்பும் உள்ளுக்குள் என்னவோ செய்தது. மனதளவில் தன் கணவனுடனான நெருக்கம் குறைந்த போதில் இருந்தே உடல் நெருக்கமும் குறைந்து விட்டது அவளுக்கு. பார்ட்டி, கெட் டுகதர், ஆபீஸ் அவுட்டிங் என ஏதோ காரணங்கள் சொல்லி மாதவன் தொடர்ந்து குடிக்கத் தொடங்க அதீத குடியால் அவன் உடல் பெருத்து தடித்து பார்க்கவே அசிங்கமானான். மாதவனுடன் தீணாவின் உடலைத் தன் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்க்க்த் தொடங்கி இருந்தாள் நிஷா. இந்த நினைவுகள் சில நேரம் அவளை குற்ற உணர்வில் தள்ளின்னாலும் பாலைவனச் சோலையாய் இந்தக் கனவுகள் அவளுக்குள் தென்றல் வீசிக் கொண்டிருந்தன.
ஒரு நாள் நீச்சல் தொட்டிக்கு வந்தபோது அவனுடைய உதவியாளன் மட்டும் இருந்தான். தீணாவுக்கு காய்ச்சல் என்றும் அறையில் ஓய்வெடுப்பதாகவும் கூறினான். அபிஷேக்கை அவனிடம் விட்டு விட்டு ஒருநடை போய் பார்த்து விட்டு வரலாம் என்று அறையை விசாரித்துக் கொண்டு போனாள். தீணா கட்டிலில் களைப்புடன் படுத்திருந்தான். இவளைப்பார்த்ததும் லுங்கியை சரிசெய்தபடி எழ இவள் அவனை படுத்துக்கொள்ளச் சொல்லி விட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
அவனும் லேசான காய்ச்சல்தான் என்று சொல்லிவிட்டு பொதுவாக பேசிக் கொண்டிருக்கும்போது கதவு தட்டப்பட அவனை இருக்கச் சொல்லிவிட்டு நிஷா போய் கதவைத்திறந்தாள். திபு திபு வென்று நான்கு பேர் உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாழிட ஒருவன் கைத்துப்பாக்கியை எடுத்துதீணாவின் பொட்டில் வைத்தான்.