செக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாருமே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.
உறவின்போது 17 சதவீத பெண்களுக்குத்தான் உச்சநிலை அதாவது ஆர்கஸம் ஏற்படுகிறதாம். மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் உறவை ஒப்பேற்றி விட்டு எழுந்து விடுகிறார்களாம். காரணம், ஆண்களின் அணுகுமுறையில் காணப்படும் மந்தநிலைதானாம்.
அதேபோல ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வும் அதிகம். உறவின்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்களாம்... இப்படிச் சொல்கிறது ஒரு சர்வே. Dont Click Here 18-